ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

மூன்றாம் சருக்கம்

ADVERTISEMENTS
அரிவையர் போகம் தன்னில் ஆனநல் குமரன் தானும்பிரிவுஇன்றி
விடாது புல்லிப் பெருமலர்க் காவு சேர்ந்துபரிவுடன் இனிதின் ஆடிப் பாங்¢கினால்
செல்லும் நாளில்உரிமையால் தோழர்வந்து சேர்ந்தது கூறல் உற்றேன்.
74
ADVERTISEMENTS
பார்அணி சூர சேனம் பண்ணுதற்கு அரிய நாட்டுள்ஊர்அணி கொடிகள்
ஓங்கும் உத்தர மதுரை தன்னில்வார்அணி கொங்கை மார்க்கு மாரன்நேர்
செயவர்மாவின்சீர்அணி தேவிநாமம் செயவதி என்பது ஆகும்.
75
ADVERTISEMENTS
வேய்ந்தவெம் முலையாள் பக்கல் வியாள மாவியாளர்
என்னும்சேர்ந்துஇரு புதல்வர் தோன்றிச் செவ்வியால் செல்லும்
நாளில்காந்திநல் தவத்தோர் வந்தார் கடவுள்நேர் தூம சேனர்வேந்தன்வந்து அடி
வணங்கி விரித்துஒன்று வினவினானே.
76
என்னுடையப் புதல்வர் தாமும் இனிஅரசு ஆளும் ஒன்றோஅன்னியன் சேவை
ஒன்றோ அடிகள் நீர்அருளிச் செய்மின்துன்னிய புதல்வர் தாமும் ஒருவனைச் சேவை
பண்ணும்என்றுஅவர் குறியும் சொல்ல எழில்முடி புதல்வர்க்கு ஈந்தான்.
77
மன்னன்போய் வனம் அடைந்து மாமுனியாகி நிற்பப்பின்னவர்
அமைச்சன் தன்மேல் பெருநிலப் பாரம் வைத்துத்தன்இறை தேடிப் போந்தார் தரைமகள்
திலதம் போலும்பன்னக நகரம் நேர்ஆம் பாடலிபுரமது ஆமே.
78
நன்னகர்க்கு இறைவன் நல்ல நாமம் சிரீவர்மன் ஆகும்தன்னவன் றேவி
பேரும் தக்கசிரீமதியாம் அம்பொன்கிண்ணம்போல் முலையாள் புத்ரிகேணிகாசுந்
தரிஎன்பாள்ஆம்விண்உறை தேவர் போல வியாள மாவியாளர் வந்தார்.
79
மன்னனைக்கண்டு இருப்ப மாவியாளன் தகமை கண்டுதன்உடையப் புதல்வி
தன்னைத் தான்அவன் கொடுத்துத் தாதிதுன்னிய மகளி தன்னைச்
சுந்தரிவியாளனுக்குமன்இயல் கொடுப்ப மன்னர் இருவரும் இன்புற்றாரே.
80
சிறுதினம் சென்ற பின்பு சீருடன் வியாளன் போந்துநறுமலர்க் கோதை
வேலான் நாகநல் குமரன் கண்டுசிறுமலர் நெற்றிக் கண்ணும் சேரவே மறையக்
கண்டுசிறியன்யான் இன்னான் என்றான் செல்வனும் மகிழ்உற்றானே.
81
செல்வனைக் கொல்வது என்று சிரீதரன் சேனை வந்துபல்சன மனையைச்
சூழப் பண்புடை வியாளன் கண்டுவல்லைநீர் வந்தது என்ன வள்ளலை வதைக்க
என்றார்கொல்களி யானைக் கம்பம் கொண்டுஉடன் சாடினானே.
82
சேனைதன் மரணம் கேட்டு சிரீதரன் வெகுண்டு வந்தான்ஆனைமேல் குமரன்
தோன்றி அவனும்வந்து எதிர்த்த போதுமானவேல் மன்னன் கேட்டு மந்திரிதன்னை
ஏவகோன்அவர் குமரன் கண்டு கொலைத் தொழில் ஒழித்தது அன்றே.
83
நாகநல் குமரன் கண்டு நயந்தரன் இனிய கூறும்வேகநின் மனைக்குச்
சூரன் வெகுண்டுஅவன் வந்தான் என்னபோகநீ தேசத்து என்று புரவலன் சொன்னான்
என்னஆகவே அவன்முன் போகில் அவ்வண்ணம் செய்வன் என்றான்.
84
நயந்தரன் சென்று உரைப்பான் நல்லறிவு இன்றி நீயேசெயந்தனில்
ஒருவன் கையில் சேனைதன் மரணம் கண்டும்நயந்து அறியாத நீயே நன்மனை புகுக
என்றான்பயந்துதன் சேனை யோடும் பவனத்தில் சென்ற அன்றே.
85
தந்தையால் அமைச்சன் சொல்லத் தானும் தன்தாய்க்கு
உரைத்துதந்திமேல் மாதர் கூடத் தோழனும் தானும் ஏறிநந்திய வியாளன் நன்ஊர்
மதுரையில்புக்கு இருந்துஅந்தம்இல் உவகைஎய்தி அமர்ந்துஇனிது ஒழுகும் நாளில்.
86
மன்னவ குமரனும் மன்னனும் தோழனும்அந்நகர்ப் புறத்தினில் ஆடல்
மேவலின்இன்இசை வீணைவேந்து இளையர் ஐஞ்நூற்றுவர்அன்னவர்க் கண்டுமிக்கு
அண்ணல் உரைத்தனன்.
87
எங்குஉளிர் யாவர்நீர் எங்குஇனிப் போவதுஎன்றுஅங்குஅவர் தம்முளே
அறிந்துஒருவன்சொலும்தங்கள்ஊர் நாமமும் தந்தைதாய் பேர்உரைத்துஇங்குஇவர்
என்கையின் வீணைகற்பவர்களே.
88
நந்துகாம் பீரநாட்டின் நகரும் காம்பீரம் என்னும்நந்தன
ராசன்தேவி நாமம் தாரணியாம் புத்திரிகந்தம்ஆர் திரிபுவனாரதி கைவீணை அதனில்
தோற்றுஎன்தமரோடும் கூட எங்கள்ஊர்க்கு ஏறச்சென்றோம்.
89
வெற்றிவேல் குமரன் கேட்டு வியாளனும் தானும் சென்றுவில்புரு
வதனத்தாளை வீணையின் வென்று கொண்டுகற்புடை அவள்தன் காமக் கடல்இடை நீந்து
நாளில்உற்றதுஓர் வணிகனைக்கண்டு உவந்துஅதிசயத்தைக் கேட்டான்.
90
தீதுஇல்பூந் திலகம் என்னும் சினாலயம் அதனின் முன்னில்சோதிமிக்
கிரணம் தோன்றும் சூரியன் உச்சி காலம்ஓதிய குரலன் ஆகி ஒருவன்நின்று
அலறுகின்றான்ஏதுஎன்று அறியேன் என்றான் எரிமணிக் கடகக் கையான்.
91
குன்றுஎனத் திரண்ட தோளான் குமரனும் கேட்டுஉவந்துசென்றுஅந்த
ஆலயத்தில் சினவரன் பணிந்து நின்றுவென்றுஅந்த விமலன் மீது விரவிய துதிகள்
சொல்லிமுன்அந்த மண்டபத்தின் முகமலர்ந்து இனிது இருந்தான்.
92
பூசல்இட்டு ஒருவன் கூவப் புரவல குமரன் கேட்டுஓசனிக்கின்றது என்ன
ஒருதனி நின்ற நீயார்ஆசைஎன் மனைவி தன்னை அதிபீம அசுரன் கொண்டுபேசஒணா
மலைமுழஞ்சுள் பிலத்தினில் வைத்துஇருந்தான்.
93
இரம்மிய வனத்துள் வாழ்வேன் இரம்மிய வேடன் என்பேன்விம்முறு
துயர்சொல் கேட்டு வீரன்அக் குகைகாட்டு என்னச்செம்மையில் சென்று காட்டச்
செல்வனும் சிறந்து போந்துஅம்மலைக் குகைவாய் தன்னில் அண்ணலும் உவந்து நின்றான்.
94
வியந்தர தேவன் வந்து வந்தனை செய்து நிற்பவிந்தநல் கிராதன்
தேவிதனை விடுவித்த பின்புச்சந்திரகாந்தி வாளும் சாலமிக்கு அமளி
தானும்கந்தநல் காமம் என்னும் கரண்டகம் கொடுத்தது அன்றே.
95
அங்குநின்று அண்ணல் போந்து அதிசயம் கேட்ப வேடன்இங்¢குஉள
மலைவாரத்தில் இரணிய குகைஉண்டு என்னக்குங்குமம் அணிந்த மார்பன் குமரன்கேட்டு
அங்குச் சென்றான்அங்குள இயக்கி வந்து அடிபணிந்து இனிது சொல்வாள்.
96
இனிஉனக்கு ஆளர் ஆனோம் ஈர்இரண்டு ஆயிரவர்எனஅவள் சொல்ல
நன்றுஎன்று இனிஒரு காரியத்தின்நினைவன்யான் அங்கு வாஎன் நீங்கிநற் குமரன்
வந்துவனசரன் தன்னைக் கண்டு அதிசயம் கேட்பச் சொல்வான்.
97
வாள்கரம் சுழற்றி நிற்பான் வியந்தரன் ஒருவன் என்னக்காலினைப்
பற்றி ஈர்ப்பக் கனநிதி கண்டு காவல்ஆள்எனத் தெய்வம் வைத்து அருகன்ஆலையத்துள்
சென்றுதோள்அன தோழன் கூடத் தொல்கிரிபுரத்தைச் சேர்ந்தான்.
98
அந்நகர்க்கு அதிபன் ஆன வனராசன் தேவிதானும்மன்னிய
முலையினாள்பேர் வனமாலை மகள்நன் நாமம்நன்நுதல் கணைவிழியை நாகநல்
குமரனுக்குப்பன்அரும் வேள்வி தன்னால் பார்த்திபன் கொடுத்தது அன்றே.
99
தாரணி வனராசன்குத் தாயத்தான் ஒருவன் தன்னைச்சீரணி குமரன்
தோழன் சிறந்துஅணி மாமன் கூடப்பார்அணி வெற்றி கொண்டு புண்டர புரத்தை
வாங்கிஏர்அணி வனரா சன்கு எழில்பெறக் கொடுத்த அன்றே.
100
சொல்அரும் நாடு இழந்து சோமநல் பிரபன் போகிஎல்லையில்
குணத்தின் மிக்க எமதரர் அடிவணங்கிநல்லருள் சுரந்துஅளிக்கும் நற்றவ முனிவன்
ஆகிஒல்லையின் வினைகள் தீர யோகத்தைக் காத்து நின்றான்.
101




மூன்றாம் சருக்கம்
கவிக்கூற்று