ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நான்காம் சருக்கம்

ADVERTISEMENTS
சுப்பிரதிட்டம் எனும்புரம் ஆள்பவன்செப்பு வன்மை
செயவர்மராசன்தன்ஒப்புஇல் பாவையும் ஓவியம் போல்செம்பொன்செப்பு
நேர்முலையாள்நல் செயவதி.
102
ADVERTISEMENTS
மக்கள் சேத்திஅ பேத்தியர் என்றுஇவர்மிக்க செல்வத்தின்
மேன்மையில் செல்லுநாள்பக்க நோன்புடை பரம முனிவரர்தொக்க ராசன்
தொழுதிட்டு இறைஞ்சினான்.
103
ADVERTISEMENTS
இருவர் என்சுதர் என்னுடை ராச்சியம்மருவி ஆளுமோ மற்றுஒரு
சேவையோதிருவுளம் பற்றித் தேர்ந்துஅறிவிக்கஎனத்திருமுடி மன்ன செப்புவன்
கேள்என்றார்.
104
புண்டிரம் எனும்புரப் புரவலன்தனைக்கண்திறந்து உந்திடும்
காவலன்தனைஅண்டிநல் சேவையார் ஆவராம்எனப்பண்திறத்தவத்தவர் பண்உரை
கேட்டபின்.
105
மக்கள் மிசைநில மன்னவன் வைத்துஉடன்மிக்கு நத்துவம் வீறுடன்
கொண்டுதன்நிற்கும் செவ்வினை நீங்க நின்றனர்தக்க புத்திரர் தாரணி
ஆளும்நாள்.
106
நல்அருந்தவச் சோமப் பிரபரும்எல்லை இல்குண இருடிகள்
தம்முடன்தொல்புகழ்ப்புரம் சுப்பிர திட்டத்தின்நல்ல காவின்
நயந்துஇருந்தார்களே.
107
செயவர்மன் சுதர் சீர்நல் தவர்களைநயம் அறிந்துசேர்
நன்அடியைப்பணிந்துஇயம்பும் இம்முனி இப்ப துறந்ததுஎன்செயந்தரன்சுதன்
சீற்றத்தின் ஆனதே.
108
என்றவர் உரையைக் கேட்டு இருவரும் துறந்து போந்துசென்றுநல் குமரன்
தன்னைச் சீர்பெற வணங்கிச் சொன்னார்இன்றுமக்காளர் ஆனோம் என்றுஅவர் கூற
நன்றுஎன்குன்றுசூழ் வனசாலத்துக் குமரன்சென்று இருந்த அன்றே.
109
அடிமரத்து இருப்ப அண்ணல் அந்நிழல் திரிதல் இன்றித்கடிகமழ்
மார்பன் தன்னைக் காத்துஉடன் இருப்பப் பின்னும்விடமரப் பழங்கள் எல்லாம்
வியந்து நன்துய்த்து இருந்தார்கொடிமலர்க் காவு தன்னுள் கோமகன் இருந்த
போழ்தில்.
110
அஞ்சுநூற்றுவர்கள் வந்தே அடிபணிந்து இனிய கூறும்தஞ்சமாய் எங்கட்கு
எல்லாம் தவமுனி குறிஉரைப்பபுஞ்சிய வனத்துஇருந்தோம் புரவலன்
நின்இடத்தின்நெஞ்சிலில் குறியன் காணாய் எமக்குநீ இறைவன் என்றார்.
111
அரியநல் உரையைக் கேட்டு அவ்வணம் களிசிறந்துஉரியநல்
அவர்களோடும் உவந்துஉடன் எழுந்து சென்றுகிரிநகர் தன்னைச்சேரக் கேட்டுநன் நகரைச்
சென்றான்அரிவரன் எதிர்க்கொண்டு ஏக அவன்மனை புகுந்துஇருந்தான்.
112
அரிவர ராசன் தேவி அருந்ததி அனைய கற்பின்மிருகலோசனைஎன்
பாளாம் மிக்கநன் மகள்தன் பேரும்சுரிகுழல் கருங்கண் செவ்வாய்த் துடிஇடைக் குணவ
தீயைப்பிரவிச் சோதனன் இச்சித்துப் பெருநகர் வளைந்தது அன்றே.
113
நாகநல் குமரன் கேட்டு நால்படையோடும் சென்றுவேகநல்
போர்க்களத்தில் வெற்றிகொண்டு அவனை ஓட்டிநாகநல் எருத்தின் வந்து நகர்புகுந்து
இருப்ப மிக்கபோகம்மிக் குணவ தீயைப் புரவலன் கொடுத்தது அன்றே.
114
வேல்விழி அமிர்துஅன்னாளை வேள்வியால் அண்ணல்
எய்திக்கால்சிலம்பு ஓசை செய்யக் காமனும் ரதியும் போலப்போனமும் போகம்
எல்லாம் பருகிஇன்புற்று நாளும்நூல்நெறி வகையில் துய்த்தார் நுண்இடை துவள அன்றே.
115
கலைஅணி அல்குல் பாவை கங்குலும் பகலும் எல்லாம்சிலைஉயர்ந்து இனிய
திண்தோள் செம்மலும் பிரிதல் இன்றிநிலைபெற நெறியில் துய்த்தார்
நிகர்இன்றிச் செல்லும் நாளுள்உலைதல்இல் உறுவலீயான் ஊர்ச்சயந்தகிரிஅடைந்தான்.
116
வாமன் ஆலையத்து மூன்று வலம்கொண்டு உட்புகுந்து இறைஞ்சிதாமம்ஆர்
மார்பன் மிக்க தக்கநல் பூசை செய்துசேமமாம் முக்குடைக்கீழ்
இருந்துஅரியாசனத்தின்வாமனார் துதிகள் சொல்ல வாழ்த்துபு தொடங்கினானே.
117
முத்துஇலங்கு முக்குடைக்கீழ் மூர்த்தி திருந்துஅடியைவெற்றியுடன்
பணிந்தவர்கள் விண்உலகம் ஆண்டுவந்துஇத்தலமும் முழுதுஆண்டு இருங்களிற்று
எருத்தின்மிசைநித்தில வெண்குடைக்கீழ் நீங்காது இருப்பவரே.
118
கமலமலர் மீதுஉறையும் காட்சிக்கு இனிமூர்த்திஅமலமலர்ப்
பொன்சரணை அன்பாய்த் தொழுபவர்கள்இமையவர்கள் உலகத்து இந்திரராய்ப்
போய்உதுதித்துஇமையவர்கள் வந்துதொழ இன்புற்று இருப்பாரே.
119
அரியாசனத்தின்மிசை அமர்ந்த திருமூர்த்திபரிவாக உன்னடியைப்
பணிந்து பரவுவர்கள்திரிலோகமும்தொழவே தேவாதி தேவருமாய்எரிபொன்
உயிர்விளங்கி இனியமுத்தி சேர்பவரே.
120
இணைஇலா இறைவனை ஏத்திஇவ்வகையினால்துணைஇனிய தோழன்மார்
சூழ்ந்¢து உடன்இருந்தபின்கணைசிலை பிடித்துஒருவன் கண்டுஒர்ஓலை
முன்வைத்துஇணைகரமும் கூப்பிநின்று இனிதுஇறைஞ்சிக் கூறுவான்.
121
வற்சைஎனும் நாட்டின்உள் வான்புகழும் கௌசம்பிசெற்றவரினும்மிகு
சூரன்சுபசந்திரன்வெற்புநிகர் கற்பினாள் வேந்தன்மகா தேவியும்நற்சுகாவதிஎனும்
நாமம்இனிது ஆயினாள்.
122
அன்னவர்தம் புத்திரிகள் ஆனஏழு பேர்களாம்நன்சுயம்பிரபையும்
நாகசுப்பிரபையும்இன்பநல் பிரபையும் இலங்குசொர்ணமாலையும்நங்கைநல் பதுமையும்
நாகதத்தை என்பரே.
123
வெள்ளியின் மலையில் மேகவாகனன்துரந்திடக்கள்அவிழ்
மாசுகண்டன்அவன் வந்துஉடன்கிள்ளைஅம் மொழியினாரைக் கேட்டுஉடன்
பெறுகிலன்வெள்ளைஅம் கொடிநகர வேந்தனை வதைத்தனன்.
124
வேந்தனுக்கு இளையன்உன்னை வேண்டிஓலையேதரசேர்ந்தவன் அளித்தஓலை
வாசகம் தௌ¤ந்தபின்நாந்தக மயிற்கணை நலம்பெறத் திரித்துஉடன்போந்தவனைக்
கொன்றனன் பூஅலங்கல் மார்பனே.
125
அபிசந்திரன்தன்புரம் அத்தினாகம் ஏகியேசுபமுகூர்த்த நல்தினம்
சுபசந்திரன் சுதைகளும்அபிசந்திரன் தன்மகளாம்சுகண்டன் சுதையுடன்செபமந்திர
வேள்வியால் செல்வன்எய்தி இன்புற்றான்.
126
நங்கைமார்கள் தன்உடன் நாகநல் குமரனும்இங்கிதக் களிப்பினால்
இசைந்துஇனிப் புணர்ந்துஉடன்பொங்குநகர்ப் புறத்தினில் பூவளவன்
மேவியேதிங்கள்சேர் செய்குன்றினும் சேர்ந்துஇனிது ஆடுநாள்.
127
அவந்திஎன்னும் நாட்டினுள் ஆனஉஞ்சை நீள்நகர்உவந்தமன்னன் நாமமும்
ஓங்கும்செய சேனனாம்அவன் தனன் மனைவியர் ஆனநல் செயசிரீ¢யாம்சிவந்தபொன்
நிறமகள் சீருடைய மேனகி.
128
பாடலீ புரத்துஇருந்த பண்புமாவியாளனும்நாடிவந்து இருந்தனன்
நன்குஉஞ்சை நகர்தனில்சேடிகண்டு மேனகிக்குச் செப்பவந்து கண்டுஅவள்நாடிஅவள்
போயினள் நன்நிதிப் புரிசையே.
129
அந்நகர்விட்டு ஏகினன் ஆனமாவியாளனும்சென்றுதன் தமையனைச் சேவடி
பணிந்தபின்நன்றுடன் வணங்கினன் நாகநல் குமரனைஇன்றிலன்தான் யார்என
என்தம்பிஅவன் என்னலும்.
130
மின்னின்இடை நேர்இழை மேனகி எனஒருமன்மதனை இச்சியாள்
மாவியாளன் சொல்லலும்அந்நகரில் செல்லலும் அரிவையர் தரித்திடமன்னன்அம்பு
வேள்வியால் மன்னிநல் புணர்ந்தனன்.
131
மற்றும்ஒன்று உரைத்தனன் மதுரைமா நகரியில்உற்றுஇருந்த சிரீமதி
ஓர்ந்துநாடகம்தனில்வெற்றிமுழவு ஏழ்இயம்ப வீறுடைய வல்லவன்பற்றுடன்
அவள்பதியாம் பார்மிசைமேல் என்றனன்.
132
அங்குசென்றுஅவ் அண்ணலும் அவளைவென்று கொண்டனன்பொங்கும்இக்
குழலியர்ப் புணர்ந்துஉடன் இருந்தபின்வங்கமீது வந்தஓர் வணிகனை
வினவுவான்எங்குஉள அதிசயம் இயம்புகநீ என்றனன்.
133
பொங்கும்ஆழியுள்ஒரு பூதிலகமாபுரம்புங்கவன்தன் ஆலையம்
பொங்குசொன்ன வண்ணமுன்நங்கைமார் ஐஞ்நூற்றுவர் நாள்தொறும்
ஒலிசெய்வார்அங்குஅதற்குக் காரணம் யான்அறியேன் என்றனன்.
134
தனதுவித்தை தன்னையே தான்நினைக்க வந்தபின்மனத்துஇசைந்த
தோழரோடு வள்ளல்தீ பஞ்சுஎன்றுநல்கனகமய ஆலையங் கண்டுவலங்
கொண்டுஉடன்சினன்அடி பணிந்துமுன் சிறந்துமிக்கு இருந்தனர்.
135
ஒருநிரையாய் மங்கையர் ஓசைசெய்யக் கேட்டபின்திருஅலங்கல்
மார்பினான் சேரஅழைத்து அவர்களைஅருகன்ஆலையத்துமுன் அலறும்நீங்கள்
யார்எனத்தரணிசுந்தரியவள் அவன்கு இதுஎன்று கூறுவாள்.
136
அரியவெள்ளி மாமலை ஆடும்கொடி யேமிடைபிரிதிவி திலகம்எங்கள்
பேருடைய நன்நகர்வரதிரட்சகன்எமர் தந்தையை மருகனுக்குக்கருதிஎம்மைக்
கேட்டனன் கண்ணவாயுவேகனே.
137
எந்தையும் கொடாமையால் எரிஎன வெகுண்டனன்எந்தையை வதைசெய்து
எங்களையும் பற்றியேஇந்தநல் வனத்துஇருந்தான் என்றவளும் கூறலும்அந்தவாயுவேகனை
அண்ணல்வதை செய்தனன்.
138
அஞ்சுநூற்று மங்கையரை அண்ணல்வேள்வியால்எய்திநெஞ்சில்அன்பு கூரவே
நிரந்தரம் புணர்ந்தபின்அஞ்சுநூற்றுவர்படர்கள் ஆளர்ஆகி வந்தனர்தஞ்சமாய்
அவர்தொழுது அகமகிழ்ந்து செல்லுநாள்.
139
கலிங்கம்என்னும் நாட்டின்உள் கனகமய இஞ்சிசூழ்ந்துஇலங்குரத்னபுரம்
இந்நகர்க்கு மன்னவன்துலங்குசந்திரகுப்தன் தோகைசந்திரம்மதிபெலங்கொள்இவர்
நன்மகள் பேர்மதனமஞ்சிகை.
140
நாகநல் குமரன் சென்று நன்மந்திர வேள்வியால்வாகனம்
இனிதின்இன்று மதன்மஞ்சிகையொடும்தாகமிக்கு உடையனாய்த் தான்லயப்
பருகினான்நாகநல் புணர்ச்சிபோல் நன்குஉடன் இருந்துஅரோ.
141
கங்கைநீர் அணிந்துஇலங்கும் கங்காளநன் நாட்டின்உள்திங்கள்தவழ்
மாடம்நல் திலகபுர மன்னவன்பொங்குமகுடம் முடி பொற்புவிசையந்தரன்இங்கித
மனைவிபேர் இயல்விசையை என்பளே.
142
இலக்கணை எனும்மகள் இலக்கணம் உடையவள்மிக்கஅண்ண லும்சென்று
மெய்ம்மைவேள்வி தன்மையால்அக்கணத்து அவன்எய்தி அவள்தன்போகம்
துய்த்தபின்தொக்ககாவு தன்உளே தொல்முனிவர் வந்துஅரோ.
143
ஊற்றினைச் செறித்திடும் உறுதவனுடைச் சாரணைநாற்றமிக் குமரனும்
நன்புறப் பணிந்தபின்ஏற்றஅறங் கேட்டுஉடன்
இருந்துஇலக்கணையின்மேல்ஏற்றமோகம் என்என இயன்முனி உரைப்பரே.
144




நான்காம் சருக்கம்
சுப்பிரதிட்ட மன்னன் செயவர்மன் பரம முனிவரைப் பணிந்து வேண்டுதல்