ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

இரண்டாம் சருக்கம்

ADVERTISEMENTS
வனவிளையாடல் ஆடி மன்னன் தன்மனை புகுந்துமனமகிழ் கோதை தன்னை
மருவிய காதலாலேபுனலின்நீ ஆடல் இன்றிப் போம்பொருள் புகல்க என்னகனவரை
மார்பன் கேட்¢பக் காரிகை உரைக்கும் அன்றே.
40
ADVERTISEMENTS
இறைவன் ஆலயத்துஉள் சென்று இறைவனை வணங்கித் தீயகறைஇலா முனிவன்
பாதம் கண்டுஅடி பணிந்து தூயஅறவுரை கேட்டேன் என்ன அரசன்கேட்டு உளம்
மகிழ்ந்துபிறைநுதல் பேதை தன்னால் பெறுசுவைக் கடலுள் ஆழ்ந்தார்.
41
ADVERTISEMENTS
இருவரும் பிரிதல் இன்றி இன்புறு போகம் துய்த்¢துமருவிய
துயில்கொள்கின்றார் மனோகரம் என்னும் யாமம்இருள்மனை இமில் ஏறுஒன்றும்
இளங்கதிர் கனவில் தோன்றப்பொருஇலாள் கண்டுஎழுந்து புரவலர்க்கு உணர்த்தினாளே.
42
வேந்தன்கேட்டு இனியன் ஆகி விமலன் ஆலயத்துஉள்
சென்றுசேந்தளிர்ப் பிண்டியின்கீழ்ச் செல்வனை வணங்கி வாழ்த்திகாந்திய
முனிக்கு இறைஞ்சிக் கனாப்பயன் நுவல என்றான்ஏந்துஇள முலையினாளும் இறைவனும் மிகுந்து
கேட்டார்.
43
அம்முனி அவரை நோக்கி அருந்துநல் கனவு தன்னைச்செம்மையின்
இருவர்கட்கும் சிறுவன்வந்து உதிக்கும் என்றும்கம்பம்இல் நிலங்கள் எல்லாம்
காத்துநல் தவமும் தாங்கிவெம்பிய வினைஅறுத்து வீடுநன்கு அடையும் என்றார்.
44
தனையன்வந்து உதித்த பின்னைத் தகுகுறிப்பு உண்டோ என்றுபுனைமலர்
அலங்கல் மார்பன் புரவலன் மற்றுங் கேட்பநினைமின்அக் குறிகள்
உண்டுஎன்நேர்மையில் கேட்பிர் ஆயின்தினைஅனைப் பற்றும் இல்லாத் திகம்பரன்
இயம்புகின்றான்.
45
பொன்எயில்உள் வீற்றுஇருக்கும் புனிதன் திருக்கோயில்நின்சிறுவன்
சரணத்தான் நீங்கும் திருக்கதவம்நன்நாக வாவிதனில் நழுவப்
பதமும்உண்டாம்மன்னாக மாவினொடு மதம்அடக்கிச் செலுத்திடுவான்.
46
அருள்முனி அருளக்கேட்டு அரசன்தன் தேவிதன்னோடுஇருவரும்
இறைஞ்சிஏத்தி எழில்மனைக்குஎழுந்துவந்துபருமுகில் தவழும்மாடப் பஞ்சநல்
அமளிதன்னில்திருநிகர்மாது மன்னன் சேர்ந்துஇனிது இருக்கும்அந்நாள்.
47
புண்தவழ் வேல்கண் கோதை பூரண மயற்கைச் சின்னம்மண்இனிது உண்ண
எண்ணும் மைந்தன்பூவலயம் ஆளும்பண்ணுகக் கிளவி வாயில் பரவிய தீரும்
சேரும்கண்ணிய மிச்சம் மின்னைக் கழித்திடும் உறுப்பு இதுஆமே.
48
திங்கள் ஒன்பான் நிறைந்து செல்வன்நல் தினத்தில்
தோன்றப்பொங்குநீ¢ர்க் கடல்போல் மன்னன் புரிந்துநல் உவகை
ஆகித்தங்குபொன் அறைதிறந்து தரணிஉள்ளவர்க்குச் சிந்திச்சிங்கம்நேர்
சிறுவன் நாமம் சீர்பிரதாபந்தன் என்றார்.
49
பிரிதிவி தேவி ஓர்நாள் பெருங்குழுத் தேவி மாரும்அரியநல் பரமன்
கோயில் அன்புடன் போக எண்ணிவிரிநிற மலரும் சாந்தும் வேண்டிய பலவும்
ஏந்திப்பரிவுள தனையன் கொண்டு பாங்கினால் சென்ற அன்றே.
50
சிறுவன்தன் சரணம் தீண்டச் சினாலயம் கதவு நீங்கப்பிறைநுதல்
தாதிதானும் பிள்ளைவிட்டு உள்புகுந்தாள்நறைமலர் வாவி தன்னுள் நல்சுதன் வீழக்
காணாச்சிறைஅழி காதல்தாயும் சென்றுஉடன் வீழ்ந்தாள் அன்றே.
51
கறைகெழு வேலினான் தன் காரிகை நீர்மேல் நிற்பப்பிறைஎயிற்று
அரவின் மீது பெற்றிருந் தனையன் கண்டுபறைஇடி முரசம் ஆர்ப்பப் பாங்கினால் எடுத்து
வந்துஇறைவனை வணங்கி ஏத்தி இயன்மனை புகுந்தான் அன்றே.
52
நாகத்தின் சிரசின் மீது நன்மையில் தரித்தென்று எண்ணிநாகநல்
குமரன் என்று நரபதி நாமம் செய்தான்நாகம்நேர் அகலத்தானை நாமகள் சேர்த்தி
இன்பநாகஇந்திரனைப் போல நரபதி இருக்கும் அந்நாள்.
53
கின்னரிமனோகரீஎன் கெணிகைநல் கன்னிமாரும்அன்னவர் தாயும்
வந்தே அரசனைக் கண்டு உரைப்பார்என்னுடைச் சுதையர் கீதம் இறைவநின் சிறுவன்
காண்கஎன்றுஅவள் கூற நன்றுஎன்று இனிதுடன் கேட்கின்றாரே.
54
இசைஅறி குமரன் கேட்டே இளையவள் கீதம் நன்றுஎன்றுஅசைவிலா மன்னன்
தானும் அதிசய மனத்தன் ஆகித்திசைவிளக்கு அனையாள் மூத்தாள் தெரிந்துநீ என்கொல்
என்னவசைஇன்றி மூத்தாள் தன்னை மனோகரிநோக்கக் கண்டேன்.
55
பலகலம் அணிந்த அல்குல் பஞ்சநல் சுகந்தநீயும்துலங்குதன் சுதையர்
தம்மை தூய்மணிக் குமரன்கு ஈந்தாள்அலங்கல்வேல் குமரன் தானும் ஆயிழை மாதர்
தாமும்புலங்களின் மிகுத்த போகம் புணர்ந்துஇன்பக் கடலுள் ஆழ்ந்தார்.
56
நாகம்மிக் கதம்கொண்டு ஓடி நகர்மாடம் அழித்துச் செல்லநாகநல்
குமரன் சென்று நாகத்தை அடக்கிக் கொண்டுவேகத்தின்¢ விட்டுவந்து வேந்தநீ கொள்க
என்னவாகுநல் சுதனை நோக்கி யானைநீ கைக்கொள் என்றான்.
57
மற்றுஓர்நாள் குமரன் துட்ட மாவினை அடக்கி மேற்கொண்டுஉற்றஊர்
வீதிதோறும் ஊர்ந்துதீக் கோடி ஆட்டிவெற்றிவேல் வேந்தன் காட்ட விழைந்துநீ
கொள்க என்றான்பற்றியே கொண்டு போகிப் பவனத்தில் சேர்த்தினானே.
58
அறஉரை அருளிச் செய்த அம்முனி குறித்த நான்கும்திறவதின் எய்தி
நல்ல சீர்கலைக் கடலை நீந்திப்படுமதக் களிறும் தேர்மா புகழ்பெற ஊர்ந்து
மூன்றாம்பிறையது போல்வளர்ந்து பீடுஉடைக் குமரன் ஆனான்.
59
தூசுநீர் விசாலக்கண்ணி சுதனைக்கண்டு இனிது உரைப்பாள்தேசநல்
புரங்கள் எங்கும் திகழ்பணி குமரன் கீர்த்திப்பேசஓணா வகையில் கேட்டேன்
பெருந்தவம் இல்லை நீயும்ஏசுற இகழ்ஒன்று இன்றி இனிஉனைக் காக்க என்றாள்.
60
சிரிதரன் கேட்டு நெஞ்சில் செய்பொருள் என்என்று ஏகிகுறிகொண்டு
ஆயிரத்தினோரைக் கொன்றிடும் ஒருவனாகச்செறியும்ஐந்நூறு பேரும் சீர்மையில்
கரத்தினாரைஅறிவினில் கூட்டிக் கொண்டு அமர்ந்துஇனிது இருக்கும் அந்நாள்.
61
குமரனும்நன் மாதரும் குச்சம்என்னும் வாவிஉள்மமரநீரில் ஆடவே
வன்னமாலை குங்குமம்சுமரஏந்திப் பட்டுடன் தோழிகொண்டு போகையில்சமையும்மாட
மீமிசைச் சயந்தரன் இருந்ததே.
62
வேந்தன் பக்கம்கூறுநல் விசாலநேத்திரையவள்போந்தனள் மனைவியால்
புணரும்சோரன் தன்னிடம்பூந்தடத்தைச் சுற்றிய பொற்புடைக்
கரைமிசைஏந்திழையாள் நிற்பக்கண்டு இனிச்சுதன் பணிந்ததே.
63
பொய்உரை புனைந்தவளைப் புரவலனும் சீறினான்நையும்இடை மாதரும்
நாகநல் குமரனும்செய்யமாலை சாந்துபட்டுச் செம்மையுடன் தாங்கியேவெய்யவேல்கண்
தாயுடன் வியன்மனை அடைந்தனன்.
64
மன்னன் தேவியை மாதேஎங்கு போனதுஎன்நின்னுடைப் புதல்வன்
நீராடல்காணப் போனதுஎன்நின்உடன் மனைதனில் ஈண்டுஇனிதின்
ஆடல்என்நந்நகர்ப் புறத்தனைய நாடல்நீங்க என்றனன்.
65
அரசன்உரைத்து ஏகினான் அகமகிழ்வும் இன்றியேசிரசுஇறங்கித்
துக்கமாய்ச் சீர்கரத்து இருந்தனள்விரகுநல் குமரனும் வியந்துவந்து
கேட்டனன்அரசன்உரை சொல்லக்கேட்டு ஆனைமிசை ஏறினான்.
66
வாத்தியம் முழங்கவும் மதவாரணம் அடக்கவும்ஏத்துஅரிய வீதிதொறும்
ஈடுஇல்வட்ட சாரியும்பார்த்துஅரிய நடனமும் பல்இயங்கள் ஆர்ப்பவேசீற்றமொடு
உலாச்செலச் சீர்அரசன் கேட்டனன்.
67
நன்அடியார் சொல்லினர் நாகநல் குமரன்என்இன்உரையை மீறினன்
இனிஅவன் மனைபுகுந்துபொன்அணிகள் நற்பொருள் நாடிமிக் கவர்கொளஎன்றுஅரசன்
கூறலும் இனப்பொருள் கவர்ந்தனர்.
68
ஆடு வாரணமிசை அண்ணல்வந்து இழிதரநீடுமாளிகைஅடைய நீர்மைநற்றாய்
கூறலும்ஆடும்சூது மனைபுகுந்து அரசர்தம்மை வென்றபின்கூடும் ஆபரணமே குமரன் கொண்டு
ஏகினான்.
69
அரசர்கள் அனைவரும் அதிகராசனைத்தொழஅரவமணி ஆரமும் ஆன முத்து
மாலையும்கரம்அதில் கடகமும் காய்பொன் கேயூரமும்எரிமணிகள் இலதைவேந்து
என்னஇக் கூற்றென.
70
சூதினால் செயித்துநின் சுதன்அணிகள் கொண்டனன்சூதில்ஆட என்னுடன்
சுதன்அழைப்ப வந்தபின்சூதினில் துடங்கிநல் சுதனும்தந்தை அன்பினில்சூதுஇரண்டு
ஆட்டினும் சுதன்மிகச் செயித்தனன்.
71
இனியசூதில் ஆடலுக்கு இசைந்ததேச மன்னரைஇனியதாயப் பொருள்களை
இயல்பினால் கொடுத்துஉடன்தனையனும் மனைபுகுந்து தாய்பொருள்
கொடுத்தபின்அணிஅரசர் ஆரமும் அவர்அவர்க்கு அளித்தனன்.
72
மன்னவன்தன் ஏவலால் மாநகர்ப் புறத்தினில்நன்நகர்
சமைத்துஇனிதின் நற்சுதன் இருக்கஎன்றுஅந்நகரின் நாமமும் அலங்கரிய
புரம்எனத்தன்நகரின் மேவும்பொன்தார் அணிந்த காளையே.
73




இரண்டாம் சருக்கம்
சயந்தரன்-பிரிதிதேவி உரையாடல்